Loading...
கிருலப்பனை, பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சிப்பாய், தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
22 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Loading...