Loading...
தேவையான பொருட்கள் :
அன்னாசி பழம் – 1,
புதினா – அரை கட்டு,
தேன் – சுவைக்கு
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு.
செய்முறை :
* அன்னாசி பழ தோலை நீக்கி விட்டு சதை பகுதியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
Loading...
* புதினா இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும்.
* மிக்சியில் அன்னாசிபழம், புதினா, தேன் மற்றும் ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* அரைத்த ஜூஸை வடிகட்டி கண்ணாடி கப்பில் ஊற்றி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்..
Loading...