Loading...
கேரளாவில் 22 வயதுடைய பெண் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனை அடுத்து கற்பழித்த 5 மாணவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...