நீரின்றி அமையாது உலகம் என்பது பழமொழி! எந்தவொரு உயிரினமும் நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது.
இரவு தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் மனித உடலுக்கு எவ்வளவு பலனுள்ளது தெரியுமா?
காலையில் எழுந்து பல் துலக்கும் முன்னர் வெறும் வயிற்றில் 4*160 மில்லி அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
தண்ணீர் குடித்து 45 நிமிடங்கள் கழித்து தான் காலை சிற்றுண்டி சாப்பிட வேண்டும்.
அதே போல மதிய உணவுக்கு 2 மணி நேரம் பின்னரும், இரவு டின்னருக்கு 2 மணி நேரத்திற்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பலன்கள் :
இப்படி செய்வதால் கேஸ்டிரிக் கோளாறுகள் 10 நாளில் சரியாகும்.
உயர் ரத்த அழுத்தம் 30 நாட்களில் கட்டுக்குள் வரும்.
காச நோய் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றினால் 90 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.
அதே போல டயாபீடீஸ் நோயாளிகள் இதை செய்தால் 30 நாட்களில் அந்த பிரச்சனை அகலும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையில் தண்ணீர் குடிக்கும் போது 10 நாட்களில் குணமாவதை உணரலாம்.