Loading...
முழு நாட்டையும் இணைக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் டிஜிட்டல் பிரச்சார வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது.
கட்சியின் தலைமைக் காரியாலமான சிறிகொத்தாவில் இன்று மாலை கூட்டம் இடம்பெறவுள்ளது.
Loading...
100 பேரின் பங்களிப்புடன் பிரச்சார நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, டிஜிட்டல் மேடை ஊடாக தேர்தல் 100 பிரச்சார கூட்டங்கள் ஒரே நேரத்தில் உரையாற்றவுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...