Loading...
முகக்கவசம் அணியாதவர்கள் இன்று (28) முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையில் பொதுமக்கள் முகக்கவசமின்றி நடமாட ஆரம்பித்துள்ள நிலையில், பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Loading...
நாட்டின் பல பாகங்களிலும் நேற்று முதல் முகக்கவச நடைமுறையை பொலிசார் இறுக்கமாக்கியுள்ளனர். பல இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் வழிமறிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இன்று முதல் இந்த நடைமுறை அமுலில் வரும்.
Loading...