Loading...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கை மற்றும் கால்கள் இன்றி குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று கூட இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Loading...
10 கோடி குழந்தைகளில் கூட இப்படி ஒன்று தவறிப் பிறப்பது இல்லை என கூறப்படுகின்ற நிலையில், இது மருத்துவ உலகத்தையே அதிரவைத்துள்ளது.
Loading...