கோடம்பாக்கம் முழுவதும் இப்போது இது தான் பேச்சு ..! நயனின் மூன்றாவது காதலர் இயக்குனர் விக்னேஷ் என்பது அனைவருக்கும் தெரியும்..!
இவர் நயன்தாரா கட்டாயப்படுத்தியதால் மதம் மாறினார். தனது பெயரை விக்டர் என்று மாற்றிக் கொண்டார்.
அது காதல் ஆரம்பித்த புதிது என்பதால் காதலருக்கு பெரிதாக ஒன்றும் கஷ்டமாக இல்லை.
ஆனால், போகப் போக நயன் காதலரை தனது இரும்புப்பிடிக்குள் கொண்டு வந்தார். அவர் சொன்னபடிதான் காதலர் நடந்தாக வேண்டும் என்று கட்டளையிட ஆரம்பித்தார்.
நயன் என்ன உடைகள் எடுத்துக் கொடுக்கிறாரோ, அதை அவர் அணிய வேண்டும்.
காரில் அவர் சொல்லும் இடத்தில தான் உட்காரவேண்டும். ஹோட்டல் போனால் நயன் தான் ஆர்டர் செய்வார். அந்த உணவை மட்டும் தான் இயக்குனர் விக்கி சாப்பிட்டு ஆகவேண்டும்..!
இப்படி அத்தனை விஷயங்களிலும் அதீத தலையீடு காரணமாக நொந்து போய் இருக்கிறார் என்கிறார்கள்.
அதே போல நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் காதலர் போய் நின்றே ஆகவேண்டும்…! கூடுமானவரை பொறுத்தே போனார் காதலர். ஆனால், ஒரு அளவுக்கு மேல் அவரால் முடிய வில்லை.
தனது நண்பர்களிடம் எனது சுதந்திரமே போச்சு. எனக்கென்று எந்த ஆசையும் இல்லையா..என்று கண் கலங்கினாராம் .
நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை..! அமைதியாக இருந்தார்கள்..!
அதில் ஒரு நண்பர் மட்டும் நீ படம் பண்ணி நீண்ட நாட்கள் ஆகி விட்டது. விரைவாக ஒரு படம் செய்து உன்னை நிறுத்து. இல்லையேல் இன்னும் உனக்கு அவமானங்கள் தொடரும் என்றாராம்..!
தவித்துப் போய் விழி பிதுங்கி நிற்கிறார் காதலன்..!