Loading...
ஒருமுறை சமைத்த எண்ணெய், ஒருமுறை சூடு செய்த தண்ணீர், அரிசி, உருளைக்கிழங்கு, மஷ்ரூம், சிக்கன் இது போன்ற பல உணவு வகைகளையும் நாம் மீண்டும் சூடுபண்ணி பயன்படுத்தக்கூடாது
ஏனெனில் இதனால் நமது உடல் நலத்தின் ஆரோக்கியத்திற்கு பலவகையான தீங்குகள் ஏற்படுகிறது.
Loading...
எனவே சூடு செய்த தண்ணீரை மீண்டும் சூடு செய்து குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை நாம் இப்போது தெரிந்துக் கொள்வோம்.
குழாய் நீரை மீண்டும் ஏன் சூடுபடுத்திக் குடிக்கக் கூடாது?
- தண்ணீர் குழாயில் இருந்து வரும் போது, ஆர்சனிக் குளோரின் எரிபொருள் ஓட்டு கன உலோகங்கள் தொழிற்துறை கரைப்பான்கள் கதிரியக்க ஓரிடத்தான்கள் ஃபுளோரைடு, மற்றும் பல கலப்புகள் சேர்ந்து தான் வருகின்றது.
- நாம் முதல் முறை நீரை சூடு செய்யும் போது, அதில் உள்ள கெமிக்கல்கள் நீக்கப்படாமல் செறிவடைந்து, நுண்ணுயிர்கள் மட்டுமே அழிகின்றது. பின் தண்ணீர் ஆவியாகி, கெமிக்கல்கள் மட்டும் அதிலேயே படிந்து தங்கிவிடுகின்றது.
- தண்ணீரில் தங்கும் கெமிக்கல்கள், தண்ணீரை மிகவும் மோசமடையச் செய்கிறது. எனவே இந்த நீரை மீண்டும் சூடு செய்வதால், அதில் தங்கி இருக்கும் கெமிக்கல்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.
பக்க விளைவுகள்
- குழாயில் இருந்து வரும் நீரில் இருக்கும் ஆர்சனிக், நமக்கு குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தக் மிகப் பெரிய காரணியாக இருக்கிறது.
- குழாய் தண்ணீரில் இருக்கும் குளோரின்கள், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை உருவாக்கி, அதிக சொறிவுற்ற குளோரின் புற்றுநோய் கட்டிகள் உண்டாவதற்கு 93% காரணியாக இருக்கிறது.
Loading...