Loading...
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
தற்போது “குடிகாரன்” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் ஏழாவது பாகத்தினைக் காணலாம். இக்காட்சியில் இன்று மதுவிற்கு அடிமையானவர்களின் நிலையும், அவர்களை வைத்து மற்றவர்கள் பலனை அனுபவிக்கும் நிலையையும் மிகச் சரியாக கூறியுள்ளனர்.
Loading...
தனது வேலையாக சென்றவரை அழைத்து, அவரிடம் இருந்த காசு மதுவாங்கிக் குடித்துவிட்டு நபர் செய்த துரோகம் இறுதியில் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, வீட்டிலும் மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...