Loading...
சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த வாரம் ரிலிஸாக இருந்த சி-3 பொங்கலுக்கு வருவதாக இருந்தது, தற்போது வந்த தகவலின்படி படம் பொங்கலுக்கும் வரவில்லையாம்.
Loading...
ஜனவரி-26 அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தான் படம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.
Loading...