Loading...
மெக்சிகோவில் கொரோனா தொற்றின் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் 5 ஆம் இடத்தில் உள்ளது.
கடந்த நாட்களில் மாத்திரம் 523 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 30,366 ஆக அதிகரித்துள்ளது.
அங்கு ஊரடங்கால் மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டுத் தகவவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
கடந்த மாதம் முதலே கடைகள், வியாபார நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கஎன அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் குதித்த 200 வியாபாரிகள் தங்களால் இனி லாக்டவுனைஊரடங்கைத் தாங்க முடியாது என்றும் வேலையின்மைக்கான காப்பீடு உள்ளிட்ட வசதிகள் தங்களுக்கு இல்லை என்றும் கோஷமிட்டுள்ளனர்.
Loading...