Loading...
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசில் நாட்டில் கழிவு நீரில் உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஆய்வுவொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.
Loading...
2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இந்த வருடம் முதல் நான்கு மாதக்காலப்பகுதியில் பிரசிலில் உள்ள பல நகரங்களில் கழிவு நீர் குழாய்ககளில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்கமைய பிரேசிலின் விசாலமான நகரமான சென்டா கெட்டரினாவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் பெறப்பட்ட கழிவு நீர் மாதிரியில் கொரோனா வைரஸ் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Loading...