தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர், தமிழ் சினிமாவின் படையப்பா படத்தில், வில்லியாக நடித்து ஒட்டு மொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார். வயசானாலும் இன்னும் ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கு என்ற டயலாக் இதற்கு ஏற்றவகையில் இன்னமும் இளமையாக இருந்து வருகிறார்.
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளிப் பருவத்தில் கண்ணாடி அணிந்துப்படி அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ள பழைய நினைவுகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அப்படி இருந்த அவரா இன்று இப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்? என ரசிகர்கள் வியந்துபோயுள்ளனர்.
View this post on Instagram
This is meeee….with the glasses….looks like most of you’ll got it right….well done guys ??????