Loading...
வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 12 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
மகளிர் சிறைச்சாலையின் வை வார்ட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 12 கையடக்க தொலைபேசிகள், 113 பற்றரிகள், 5 சிம் கார்ட் மீட்கப்பட்டுள்ளன.
Loading...
சிறைச்சாலைகளை மையப்படுத்தியே நாட்டில் குற்றச்செயல்கள் நடக்கும் நிலையில், சிறைச்சாலைகளில் கட்டுப்பாடுகளை முறையாக அமுல்ப்படுத்துவதுடன், தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த அண்மைநாட்களாக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Loading...