Loading...
கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு ஊழல் மோசடியாளரினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
பணம் மோசடிகள் பலவற்றினை மேற்கொண்டு 10,422,535 ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் நேற்று பம்பலப்பிட்டிய சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் அவர் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணை பிரிவு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...