Loading...
காலி – மாகால்ல சம்போதி பாடசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள வீதிக் கடவையில் நபரொருவர் கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கராபிடிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
72 வயதுடைய வயோதிபர் ஒருவரே குறித்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி காலி துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...