Loading...
இலங்கையில் நேற்றைய நிலவரப்படி (12) 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அநுராதபுரம் ராஜாங்கணையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஆலோசருடன் தொடர்பை பேணிய 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பெலாரஸிலிருந்து நாடு திரும்பிய 5 பேர், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் உள்ளிட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2617 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 ஆகவும் உள்ளது. தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 625 ஆகும்.
Loading...