Loading...
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல முன்னணி பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிகா நர்ஸாக மாறி கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் இவர் மருத்துவ உதவி செய்துள்ளார்.
நர்ஸாக பணிபுரியும் இவர் அதற்கான ஊதியம் கூட பெறவில்லையம். இதனை அறிந்த ரசிகர்கள் கடும் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, நர்சிங் படித்துள்ள ஷிகா இந்த சமயத்தில் மக்களுக்கு உதவி செய்து வருவதை பார்த்த மக்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள். தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Loading...