Loading...
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்காக 340 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க ஜப்பான் இணங்கியுள்ளது.
நாட்டில் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை விருத்தி அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பாரிய போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களை அடையாளங்காண நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களின் அவசியம் தொடர்பில் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...