Loading...
மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது 422 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
24 மணி நேர சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading...
கைதானவர்களில் 176 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலும்,
சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்ச்சாட்டுக்காக 115 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 84 பேரும், ஏனைய குற்றச்சாட்டுக்களுக்காக மேலும் மற்றையவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Loading...