Loading...
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வரவுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
Loading...
அத்துடன்யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மதகுருமார்கள், கல்வியாளர்களுடன் சந்திப்பையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.
Loading...