Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் தேர்தலில் மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் கட்சி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...