Loading...
மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
Loading...
குறித்த சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (65 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...