Loading...
அரசு புகழ் பாடும் கருணாவால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட ஒரு காணியை மீட்க முடியுமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
Loading...
மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை அறிந்து கொள்ள….
Loading...