Loading...
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவின் பெண்பித்து தொடர்பில் அவரின் மனைவி பல ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அதன் காரணமாகவே தான் மகிந்தவை சந்தித்ததாகவும், இதன்போது மகிந்தவின் வழிகாட்டலிலேயே தான் அரசியலில் களமிறங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருணாவின் மது மற்றும் பெண் பித்து காரணமாகவே தான் அவரை விட்டு விலகி வாழ்வதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் போராளிகள் திறமை இருந்தும் இன்று வேலையற்றவர்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
படித்தவர்களுக்கு இல்லாத அறிவுத்திறன் முன்னாள் போராளிகளிடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தனது பிள்ளைகளுடன் கலந்தாலோசித்தே தான் அரசியலில் இறங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...