Loading...
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கிய ரம்யா கிருஷ்ணன் தற்போது சமூகவலைத்தளத்தின் மீது ஆர்வமாக உள்ளார்.
அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.
தற்போது, அவரின் வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டு பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram
One more pic from my vallaikaapu function….picture courtesy my mom….right behind meee….???
படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக இவர் காட்டிய நடிப்பு ஆல்டைம் ஃபேவரைட்டாக கொண்டாடப்படுகிறது. மேலும் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் நடித்து இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...