Loading...
காதல் மற்றும் ரொமென்ஸ் என்பது மனிதனிடம் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திடமும் காணப்படும் இயல்பான மற்றும் இயற்கையான விஷயமாகும்.
Loading...
காதல் மற்றும் ரொமென்ஸ் ஆகிய இரண்டும் இயற்கையான உணர்வு என்றாலும் அது இண்டுமே ஒன்றல்ல, அதற்கிடையே பல வித்தியாசங்கள் இருக்கிறது.
ரொமென்ஸ் மற்றும் காதலுக்கு இடையே உள்ள வித்தியாசம்
- காதல் என்பது உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கள் மூலம் வெளிப்படையாக பேசப்படும் மொழி ஆகும். ஆனால் ரொமென்ஸ் என்பது பேசாமம் நமது உறுப்புகள் மூலம் செய்யும் மௌன மொழியாகும்.
- அற்புதமான பல் வார்த்தைகளை வைத்து கவிதையாய் பொழிவது காதல் ஆகும். ஆனால் ரொமான்டிக் என்பது இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம் போன்ற எதிர்பாராத சில விஷயங்களை செய்வது ஆகும்.
- காதல் என்பது சில நேரங்களில் இருவருக்கும் இடையே பல சர்ச்சைகளை ஏற்படுத்தும். ஆனால் ரொமென்ஸ் என்பது சர்ச்சைகள் மூலம் ஏற்பட்ட பிரிவை ஒன்றிணைப்பதாகும்.
- வாழ்வில், கணவன் ஏதேனும் பரிசு வாங்கி வந்து கொடுத்தால், அப்போது, மனைவி இனிய முத்தங்கள் கொடுத்து, அவரை பாராட்ட வேண்டும். இந்த பாராட்டு என்பது இந்த சூழ்நிலையில் மட்டும் காதல் மற்றும் ரொமென்ஸை ஒன்றிணைப்பதாக உள்ளது.
Loading...