Loading...
இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா பாடல்கள் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும், தற்போதே எல்லா பாடல்களை வெளியிட்டு விட்டனர்.
ரசிகர்களின் ஆர்வ மிகுதியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பாடல் வரிகள் வீடியோவை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு இணையத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Loading...
இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தல 57 படத்தை இயக்கி வரும் சிவா, திடீரென அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.
எனவே பைரவா படத்துடன் தல அஜித்தின் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது
Loading...