Loading...
தமிழில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். கும்கியில் இருந்து இவர் நடித்த அனைத்து தமிழ் படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக குறுகிய காலத்திலயே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துவிட்டார்.
Loading...
எனினும் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் அவர் தவித்து வருகிறார். இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் மட்டுமே நடித்துவந்த அவர், கதைக்கு தேவைப்பட்டால் இனி ஓவர் கிளாமர், ஏன் பிகினியில் கூட நடிக்கவும் தயார் என கூறிவருகிறாராம். மேலும் தனது உடல் எடையைக் குறைக்க கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையில் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Loading...