Loading...
இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 2822 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இரவு வரை 6 பேர் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.
பொலநறுவை லங்காபுரையில் கந்தக்காடு தொற்றாளிகளுடன் தொடர்புடைய ஒருவர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஐந்து பேரும் நேற்று தொற்றாளிகளாக கண்டறியப்பட்டனர்.
Loading...
297 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 2514 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...