Loading...
அரசாங்கத்தில் சரணாகதியடைந்த பெண்களையும் ,இளைஞர்களையும் சித்திரவதை,துஸ்பிரயோகம் செய்யும் போது அவ்விடத்திலிருந்து பார்வையிட்டவரே இந்த கருணா அம்மான் என தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்,அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட உறுப்பினருமான அண்ணம்மா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐந்தாம் இலக்கத்தில் போட்டியிடும் தவராசா கலையரசனை ஆதரித்து அம்பாறை – நாவிதன்வெளி பகுதியில் இன்று இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
Loading...