Loading...
ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதபதி நடிக்க இருக்கிறார். அதோடு படத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா கமிட்டாகியுள்ளார்.
தற்போது படத்திற்கு 96 என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.
Loading...
ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதோடு படத்தில் நடிக்கும் மற்ற பிரபலங்கள் பற்றிய விவரமும் வெளியாகவில்லை.
Loading...