Loading...
முட்டையின் வெள்ளைக் கருவுடன் அரை எழுமிச்சம் பழத்தை பிழிந்து சீகக்காயுடன் கலந்து தேயுங்கள். 15 நிமிடம் கழித்து குளித்தால் முடி பளபளப்பாவதுடன் கொட்டிய இடத்தில் முடி முளைக்கும்.
வெந்தயக் கீரையை ஒரு கப் நல்லெண்னையில் போட்டு காய்ச்சி, அதை தலையில் தேய்த்து சீகக்காய் போட்டு அலசுங்கள். தலை சுத்தமாகி முடி வளர ஆரம்பிக்கும்.
Loading...
அசிடிட்டி காரணமாக முடி கொட்டுவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இந்த பிரச்சினையை வெந்தயக்கீரை சாப்பிடுவதன் மூலம் போக்கலாம். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு முடி நன்றாக வளரும்.
Loading...