Loading...
வரும் 2050ஆம் ஆண்டிற்குள் ரோபோட் உடன் திருமணம் மற்றும் செக்ஸ் வாழ்க்கை நடத்த ஆவண செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள கோல்ட்ஸ்மித் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ரோபோட் குறித்த மாநாடு ஒன்றில் “Love and Sex with Robots’ என்ற புத்தகத்தை எழுதிய டேவிட் லெவி என்பவர் பேசியபோது அடுத்த 35 ஆண்டுகளில் அதாவது 2050வது ஆண்டில் மனிதர்கள் ரோபோக்களை திருமணம் செய்யும் காலம் வந்துவிடும் என்றும், மனிதர்களுடன் கொள்ளும் செக்ஸ் உறவைவிட ரோபோக்களுடன் இணையும் உறவு அதிகளவு இன்பத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading...
மேலும் நாம் மனதில் நினைக்கும் எந்த நடிகையின் வடிவத்திலும் ரோபோட்டுக்களை உருவாக்கி அதனுடன் உடலுறவு கொள்ளலாம் என்றும் அவர் மேலும் இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.
Loading...