Loading...
முல்லைத்தீவு கேப்பாபிலவு 59 ஆவது படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து வருகை தந்த 91 பேர் மற்றம் இங்கிலாந்தில் இருந்து வருகைதந்த 9 பேருமாக 100 பேர் கடந்த 02.08.2020 அன்று கேப்பாபிலவு படையினரின் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் கண்காணிக்கப்பட்டுள்ளார்கள்.
Loading...
13.08.2020 அன்று புத்தளத்தினை சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Loading...