Loading...
குழந்தை பிறந்து முதலில் சிரிக்கும் தருணம் உலகதையே மறந்து விடுவோம். ஒரு குழந்தையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது.
இங்கு ஒரு குழந்தை சிரித்து சமூகவாசிகளை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார்.
பலரின் மனதை மென்மையாக்கும் இந்த அழகிய காட்சி மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
அது மாத்திரம் இல்லை, குழந்தை இறுதியில் வெட்கப்பட்டு புன்னகைக்கும் காட்சி மீண்டும் மீண்டும் சமூகவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.
Loading...