Loading...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்தி சில நடிகர்கள் தங்களின் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை லக்ஷ்மி மேனனின் புதிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கி போயுள்ளனர்.
குண்டாக இருப்பதால் படவாய்ப்பு இல்லாமல் இருந்த லக்ஷ்மி மேனன் எடையை குறைத்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது, பரதம் ஆடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Loading...