Loading...
பிரபல நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் தெலுங்கு நடிகரான நாகசைத்தன்யாவை திருமணம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது வீட்டு வேலைக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Loading...
அதற்கு காரணம், அவர் வைத்திருந்த விலையுயர்ந்த மோதிரம் அண்மையில் காணாமல் போய்விட்டதாம். அதுமட்டுமின்றி தன் காரில் சென்றும் பார்த்துள்ளார் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தன் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்துள்ளார்.
ஆனால் அனைவரையும் கூப்பிட்டு விசாரித்தால் சரியாக இருக்காது என்பதால், தன் உதவியாளர் உட்பட அனைவரையும் வேலையில் இருந்து நீக்கவிட்டதாக கூறப்படுகிறது.
Loading...