Loading...
கொரோனா ஆபத்தான நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்புவோர் இரண்டு வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் பரவல் வீதத்தை குறைக்கவே இன்று முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதன்படி, ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள சுவிஸ்லாந்து, ஜமைக்கா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...