Loading...
தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது அப்பிளிக்கேஷன்களின் ஊடாக பயனர்களின் இருப்படங்களை கண்டறிவதில் ஆர்வமாக இருக்கின்றன.
காரணம் அவர்கள் இருக்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களை மேற்கொள்வதற்காகவாகும்.
இதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.
எனினும் இது அனேகமான பயனர்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துவதுடன், தேவையற்ற பிரச்சினைகள் உருவாகவும் வாய்ப்பாக அமைகின்றது.
Loading...
எனவே கூகுள் நிறுவனம் உங்கள் இருப்பிடத்தினை ட்ராக் செய்வதை நிறுத்துவது எப்படி என பார்க்கலாம்.
முதலில் https://myactivity.google.com/ இணையத்தள முகவரிக்கு சென்று லாக்கின் செய்யவும்.
அடுத்ததாக தோன்றும் இணையப் பக்கத்தில் Location History என தென்படுவதை Off செய்யவும்.
Loading...