Loading...
ஸ்ரீலங்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இன்றையதினம் 3092 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவு நாட்டிலிருந்து நாடு திரும்பிய அறுவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டநிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் மொத்தமாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
Loading...