Loading...
ஒவ்வொரு நாளும் பிரான்சில் கலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகள், சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடந்து டோவர் வந்த வண்ணம் உள்ளார்கள். தலைக்கு 1,000 யூரோக்கள் வாங்கிக் கொண்டு, சிலர் படகுகளை பாவித்து இந்த அகதிகளை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்த வண்ணம் உள்ளார்கள் என்றும். அவர்கள் ஒரு நாளைக்கு 50,000 ஆயிரம் தொடக்கம் , 100,000 ஆயிரம் யூரோக்களை சம்பாதித்து வருவதாகவும் பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Loading...
பிரான்சின் கலையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள், கூடாரம் அடித்து தங்கியுள்ளார்கள். அவர்களின் ஒரே நோக்கம் பிரித்தானியாவுக்குள் வருவது தான்.
Loading...