Loading...
நத்தார் பண்டிகையான நாளை ஞாயிற்றுக்கிழமை மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Loading...
இதன்படி அரசாங்கத்தின் உத்தரவினை ஏற்றுக்கொண்டு செயற்படாத மதுபானசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் நாளைய தினம் கலால் திணைக்கள அதிகாரிகள் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Loading...