Loading...
நியூசிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து ஸ்கரீன் ஷாட் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
‘We’re sorry, something’s missing’ என்ற வாசகத்துடன் உலக வரைபடமும் இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தால் உங்களுக்கே தெரியும், அது என்னவென்றால் உலக வரைப்படத்தில் நியூசிலாந்து நாட்டையே காணோம்.
Loading...
அடப்பாவமே அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பக்கத்திலே இப்படி ஒரு பிரச்சனையா என மக்கள் கூறிவருகின்றனர்.
Tumblr-ல் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படம் செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்றும், இது உண்மையானது தானா என உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
Loading...