நடிகை நயன்தாரா இன்று சினிமாவில் ராணி போல வலம் வருகிறார். தொடர் ஹிட் படங்கள் கொடுத்து அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.
திரிஷா, தமன்னா ஆகியோர் இவருக்கு போட்டி நடிகையாக இருந்தாலும் இருவரின் மீது இவருக்கு நல்ல நட்பு இருக்கிறது.
சிம்பு, பிரபு தேவா என நயன்தாராவின் காதல் வந்து போனாலும், இப்போது என்னவோ இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொடர்கிறது.
முன்னால் காதலர் பிரபு தேவாவுடன் தற்போது தனது தோழி தமன்னா காதலில் இருப்பதாக நிறைய செய்திகள் வெளியானது.
தேவி படத்திற்கு பின் இந்த விஷயம் சூடு பறக்க நயன்தாரா விஷத்தை கேள்விப்பட்டு உடனே தமன்னாவுக்கு போன் செய்து பல விஷயங்களை சொல்லி வேண்டாம் விட்டுவிடு என அறிவுரை சொன்னாராம்.
இப்போது பிரபு தேவா தன்னுடைய எல்லா படங்களிலும் அவரை ஹீரோயினாக போடச்சொல்லியிருக்கிறாம். தமன்னாவோ சம்பளத்தை கடுமையாக உயர்த்த ஓகே என்று சொல்லி தான் இப்படி ஒரு முடிவாம்.
மீண்டும் தமன்னா அவரோடு இணைவதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாராம்.