Loading...
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் சூழல் மாசடைவதை தவிர்ப்பதிலும் அக்கறை செலுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது.
அதாவது கார்பனால் சூழல் அதிகம் மாசடைகின்றது.
எனவே இதனைத் தவிர்த்து காபனை பயன்படுத்தாக சக்தியை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Loading...
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் முற்றிலுமாக காபனற்ற முறையில் சக்தியை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதாவது முற்றிலும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய சக்தியைப் பயன்படுத்தவுள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இத் திட்டத்தில் நாங்கள் ஒரு சிறிய பொருளே எனினும் முன்னுதாரணமாகத் திகழ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...