Loading...
நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுப்பிடிப்புக்களோடு மனிதன் ஒன்றித்து வாழ ஆரம்பித்துள்ளான்
அந்தவகையில் முதன் முறையாக மனித உணர்ச்சிகளை கண்டறியக்கூடிய இலத்திரனியல் கைப்பட்டி ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
Ironova எனும் முன்னணி நிறுவனம் Ankkoro எனும் இச்சாதனமானத்தை வடிவமைத்துள்ளது.
Loading...
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதிக்கு இடையிலான காலப் பகுதியில் இடம்பெறவுள்ள CES நிகழ்வில் அறிமுகம் இச்சாதனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருவருடைய இயல்பை எடுத்துக்காட்டக்கூடியதாக இருப்பதுடன், உடனுக்கு உடன் மாறக்கூடிய உணர்ச்சிகளையும் கண்டறியக்கூடியதாக உள்ளது.
மேலும் 11 வகையான உணர்ச்சிகளை கண்டறியக்கூடியதாக இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.
Loading...