Loading...
மாலபே நிவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொம்பே பகுதியை சேர்ந்த குறித்த பெண் சிகிச்சை பெறுவதற்காகவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது முதன் முறையாக நடைபெறும் சம்பவம் இல்லை என்றாலும் குறித்த வைத்தியசாலைசுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய செயற்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...