திலீபன் கொலைகளில் ஈடுபட்டவன். அவனுக்கு தியாகி பட்டம் வேறு கொடுக்க வேண்டுமா ? இந்த கொலைகாரனை ஏன் நினைவு கூரவேண்டும் என்று, திருவாய் மலர்ந்து. ராஜபக்ஷ அரசுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் டக்கி. பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார் டக்கி.
யார் இந்த திலீபன் ? இவன் சாதித்தது என்ன ? தமிழ் மக்களுக்கு இவன் எதனைக் கொடுத்தான்? திலீபன் எத்தனை மாற்று போராளிகளை கொலை செய்தான் தெரியுமா என்று எல்லாம் நஞ்சை கக்கியுள்ளார் டக்கி. ஏற்கனவே புலிகள் பற்றி பேசி, தமிழ் மக்களிடம் இருந்த செல்வாக்கை இழந்து நடு தெருவில் நாதியற்று கிடக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இன் நிலையில், சாவின் விழிம்பில் உள்ள டக்கி தற்போது புலிகளுக்கு எதிராக பேசி.
இருக்கும் கொஞ்ச செல்வாக்கையும் இழந்து தவிக்கப் போகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அட சிங்களவன் காலை பார்கலாம்…. ஆனால் இப்படி கேடு கெட்ட தனமாக நக்க கூடாது … என்கிறார்கள் தமிழர்கள்.